தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் சென்னை இலக்கிய கலை விழா நடத்திய நடை பயணம்..

சென்னை மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை நடை பயணித்த மாணவர்களும், புத்தக ஆர்வலர்களும்.

நடை பயணத்தை கலைமாமணி திரு. அபிராமி ராமநாதன் மற்றும் நடிகர், இயக்குனர் திரு. விஜய் ஆதிராஜ் துவக்கிவைத்தனர்..





