49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
Stalls Layout - 2026
Stalls List - 2026
போட்டிகள் 2026

நிகழ்ச்சிகள்

மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வதில் பபாசி மிகவும் பெருமை கொள்கிறது.

போட்டிகள்

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

விருதுகள்

ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது,  ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு. மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கு வழங்கப்படுகிறது

சென்னை புத்தக காட்சி பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

பதியவும்!

பன்னாட்டளவில் மிகவும் ஆவலுடன் எதிர்பாக்கப்படும் நிகழ்வு,
சென்னை புத்தகக் காட்சி 2026!

Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai