49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்

போட்டிகள் 2024

போட்டிகள் 2024

47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்புத்தகக்காட்சி ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்புத்தகக் காட்சியின் ஓர் அங்கமாக ஜனவரி 10/01/2024 ஆம் தேதி காலை:8.30 மணிக்கு ஓவியப் போட்டியும்
(1 முதல் 12 ஆம் வகுப்பு வரை)
11/01/2024 ஆம் தேதி காலை:8.30 மணிக்கு பேச்சுப் போட்டியும்
( 6முதல் 12 ஆம் வகுப்பு வரை)
நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் அரசு / தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைக்கின்றோம்.

ஓவியப் போட்டி தலைப்புகள்:
இயற்கை காட்சி: 1,2,3,4,5 வகுப்புவரை
புத்தகத் திருவிழாக்கள்: 6,7,8
சென்னை சுற்றுலாத் தலங்கள்: 9,10
உங்களுக்குப் பிடித்த தலைவர்கள்: 11,12

பேச்சுப் போட்டி தலைப்புகள்:
நான் முதல்வரானால் – 6-7-8-
என் மொழி என் தேசம் -9 -10
வாழ்க்கைக்கு வழிகாட்டுவது புத்தகங்களே- 11-12

தொடர்புக்கு: எம். சாதிக் பாட்சா
துணை இணைச் செயலாளர், பபாசி
அலைபேசி: 9791006360

ஓவியப்போட்டி முடிவுகள்

11th – 12th STD

1st prize – R. SAYALI ASHLY QUEEN.

11th std -MONFORT MAT. HR. SEC SCHOOL.

 

2ND  prize – S.HINDU PRIYA.

11th std -GUNTUR SUBBIAH PILLAI T. NAGAR GIRLS HR. SEC. SCHOOL.

 

3RD prize – SOWMIYA.J

11th std -CHENNAI HR. SEC SCHOOL.

 

ஆறுதல் பரிசு ( 11th – 12thstd)

K.ARTHI

12TH STD – C.G.H.S. SCHOOL.

 

V.SRI DHARSHINI

11TH STD – I.C.F. SILVER JUBILIEE MAT. HR. SEC. SCHOOL.

 

9TH – 10TH STD

1ST PRIZE – K. GEJALAKSHMI

9TH STD – P.K.G.G.HR.SEC.SCHOOL.

 

2ND PRIZE – M. SAKTHIVEL

9TH STD – KAMARAJ MAT. HR. SEC. SCHOOL.

 

3RD PRIZE – HAJARA.M

9TH STD – C.G.H.S. SCHOOL.

 

ஆறுதல் பரிசு ( 9TH – 10TH std)

 

1.ANJANA LAKSHMI B.R.D

9TH STD – G.G. HR. SEC. SCHOOL.

 

2.D. BOOBESH

9TH STD – R.K.M. MISSION MAT. HR. SEC. SCHOOL.

 

3.S. HARINI

9TH STD – J.G.GOVT. GIRLS.HR.SEC.SCHOOL.

 

B.JABESH JABARAJ

9TH STD – YMCA COLLEGE SPORTS HR. SEC. SCHOOL.

 

  1. MOHAMMED AASHISH KAPOOR.

9TH STD –  VELANKANNI MATRIC HR. SEC. SCHOOL.

 

R.MOHAMMED AASHIF KAPOOR.

9TH STD –  VELANKANNI MATRIC HR. SEC. SCHOOL.

 

N.NOORUL FARHANA.

9TH STD –  I.C.F. SILVER JUBILIEE MAT. HR. SEC. SCHOOL.

 

S.AKILA

9TH STD –  THE BESANT THEOSOPHICAL HR. SEC. SCHOOL.

 

N.PRAVEEN

9TH STD – SRI CHILD FRUIT MATRIC. SCHOOL.

 

ISHVA

9TH STD – KAMARAJ MAT. HR. SEC. SCHOOL.

 

ஆறுதல் பரிசு ( 6th – 8thstd)

1.M. HARIHARAN

8TH STD – THE BESANT THEOSOPHICAL HR. SEC. SCHOOL.

2.J. GOWSHIK

6TH STD – ANNA GEM SCIENCE PARK SCHOOL.

3.I.K. THARSHINI

8TH STD – ANNA GEM SCIENCE PARK SCHOOL.

4.D. VERONICA

8TH STD – ST VINCENT’S MAT HR. SEC. SCHOOL.

5.S. NITHISH BABU.

8TH STD – S.J.N.S JAIN MAT. HR. SEC. SCHOOL.

6.K. PRANAV.

8TH STD – S.J.N.S. JAIN MAT. HR. SEC SCHOOL.

7.SIVA SADHANA

8TH STD – C.G. HR. SEC. SCHOOL.

8.LINGESHWARAN

6TH STD – KAMARAJ MAT. HR. SEC. SCHOOL.

9.A. YASMEEN.

8TH STD – DHANISH MAT. HR. SEC. SCHOOL.

10.K. LOGASRI

8TH STD – – KAMARAJ MATRIC SCHOOL.

 

1ST – 5TH STD

 

1ST PRIZE – B. DIVIYADHARSHINI

5TH STD – CHINMAYA VIDYALAYAM.

 

2ND PRIZE – M. L. DHEEKSHA.

2ND STD – CHENNAI MIDDLE SCHOOL.

 

3RD PRIZE – R.PRITHIKA

5TH STD – JAIN PUBLIC SCHOOL.

 

ஆறுதல் பரிசு ( 1ST  – 5thstd)

1.P. SRIRAMSARAN.

4TH STD – SRI CHILD FRUIT MATRIC. SCHOOL.

2.V. SARAH

4TH STD – GOOD WORLD PUBLIC SCHOOL.

3.S. KOVARDINI

4TH STD – AMRITA VIDYALAYAM.

4.S. VISHNU PRIYA.

5TH STD – SRI CHILD FRUIT MATRIC. SCHOOL.

5.S.P. SRINISHA.

4TH STD – GOOD WORLD PUBLIC SCHOOL.

6.N. GOKULESH.

4TH STD – GOOD WORLD PUBLIC SCHOOL.

7.ASHOK SAMARTH

3RD STD – A.G.M. SCHOOL.

8.SRIHARI RAJ P.T

5TH STD – ANNA GEM SCIENCE PARK SCHOOL.

9.M. ASHWIN.

5TH STD – SRI CHILD FRUIT MATRIC. SCHOOL.

10.AKILESH.G

5TH STD – J.B.A.S BOYS SCHOOL.

Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai