49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்

போட்டிகள் 2020

தமிழ் பேச்சுப் போட்டி

பேரன்புடையீர் வணக்கம்

வரும்9.1.2020 முதல்21.1.2020வரை 43ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

புத்தக காட்சி தொடர்பாக பல்வேறு போட்டிகளை பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
“நான் விரும்பும் தலைவர்” எனும் தலைப்பிலும்

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு
“நான் படித்த புத்தகம்” என்னும் தலைப்பிலும்

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
“மகாத்மா – 150”என்னும் தலைப்பிலும்
பேச்சு போட்டியை நடத்த இருக்கிறோம்

போட்டி நடைபெறும்
தேதி: வரும் 07/01/2020 திங்கள்கிழமைகாலை10.00மணிக்குஅளவில்
இடம்: C.D.நாயகம்தி.நகர்மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணரோடு, TTDஎதிரில்தி.நகர்சென்னை– 600 017

கலந்து கொள்ளும் மாணவர் அனைவருக்கும் சான்றிதழ்வழங்கப்படும்.

தங்களுக்கு மேலும் தகவல்கள் தேவை எனில் போட்டி அமைப்பாளர் திரு.அடம்சாக்ரடிஸ்9444280158 மற்றும்திரு.சுவாமிநாதன்அவர்களை9444773136என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

நன்றி
தங்கள் அன்புள்ள
ஆர்.எஸ்.சண்முகம்
தலைவர்

Art Competition - School

Art Competition - College

Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai