பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள்
| தேதி | கிழமை | நேரம் | நிகழ்ச்சி | இடம் |
|---|---|---|---|---|
| 03.01.2026 | சனிக்கிழமை | காலை 7.30 மணி | வாசிப்பு விழிப்புணர்வு நடைபயணம் | ஆளில் முதல் புத்தகக் காட்சி வளாகம் வரை |
| 09.01.2026 | வெள்ளிக் கிழமை | காலை 8 மணி முதல் 10 மணி வரை | ஓவியப்போட்டி 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு “இயற்கைக் காட்சி” 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு “கார்ட்டூன்” 9-10 ஆம் வகுப்பு “புத்தகக்காட்சி” 11-12 ஆம் வகுப்பு “உலக அதிசயங்கள்” |
புத்தகக் காட்சி வளாகம் |
| 10.01.2026 | சனிக் கிழமை | காலை 8 மணி முதல் 11 மணி வரை | பேச்சுப்போட்டி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு “சுற்றுச்சூழல்” 9-10 ஆம் வகுப்பு “நான் வாசித்த புத்தகம்” 11-12 ஆம் வகுப்பு “நானும் செயற்கை நுண்ணறிவும்” |
சிற்றரங்கம் பெரிய அரங்கம் |
| 12.01.2026 | திங்கட் கிழமை | காலை 10.30 மணி | “சென்னை வாசிக்கிறது” | பெரிய அரங்கம் வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் ஆர் பிரியா திருமிகு கண்ணப்பன், இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை |
| 13.01.2025 | செவ்வாய் கிழமை | காலை 8 மணி முதல் 11 வரை
காலை 7 மணி முதல் 8 மணி வரை |
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி “நான் விரும்பும் தலைப்பு”
சஞ்சு மகளிர் நல சங்கத்துடன் இணைந்து நடத்தும் பொங்கல் விழா |
பெரிய அரங்கம்
திறந்தவெளி |
| 18.01.2026 | ஞாயிற்றுக் கிழமை | காலை 8 மணி முதல் 11 வரை | கதை எழுதுதல் கதை சொல்லுதல் தமிழ் வார்த்தை விளையாட்டு |
புத்தகக் காட்சி வளாகம் சிற்றரங்கம் |
மேலும் தொடர்புக்கு