ஆண்டு | பெயர் | ஆக்கம் | மொழி |
---|---|---|---|
1965 | ஜி சங்கர குருப் | ஓடக்குழல் (புல்லாங்குழல்) | மலையாளம் |
1966 | தாராசங்கர் பந்தோபாத்தியாய் | கணதேவ்தா | வங்காள மொழி |
1967 | குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) | ஸ்ரீ இராமயண தரிசனம் | கன்னடம் |
1967 | உமா ஷங்கர் ஜோஷி | நிஷிதா | குஜராத்தி |
1968 | சுமித்ரானந்தன் பந்த் | சிதம்பரா | ஹிந்தி |
1969 | பிராக் கோரக்புரி | குல்-இ-நக்மா | உருது |
1970 | விஸ்வநாத சத்யநாராயணா | இராமயண கல்பவ்ரிக்ஷமு | தெலுங்கு |
1971 | விஷ்ணு டே | ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் | வங்காள மொழி |
1972 | இராம்தாரி சிங் தினகர் | ஊர்வஷி | ஹிந்தி |
1973 | தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே | நகுதந்தி | கன்னடம் |
1973 | கோபிநாத் மொஹந்தி | மட்டிமடல் | ஒரியா |
1974 | விஷ்ணு சகரம் காண்டேகர் | யயாதி | மராத்தி |
1975 | அகிலன் | சித்திரப்பாவை | தமிழ் |
1976 | ஆஷாபூர்ணா தேவி | ப்ரதம் ப்ரதிஸ்ருதி | வங்காள மொழி |
1977 | க. சிவராம் கரந்த் | முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) | கன்னடம் |
1978 | ச.ஹ.வ. அஜ்னேயா | கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் | [ஹிந்தி |
1979 | பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா | ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) | அஸ்ஸாமி |
1980 | ச.க.பொட்டிக்கட் | ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) | மலையாளம் |
1981 | அம்ரிதா பிரீதம் | காகஜ் தே கான்வாஸ் | பஞ்சாபி மொழி |
குறிப்பு:1982ல் இருந்து படைப்புகளுக்கு பதிலாக வாழ்நாள் ஆக்கத்திற்காக வழங்கப்படுகிறது.
ஆண்டு | பெயர் | மொழி |
---|---|---|
1982 | மஹாதேவி வர்மா | ஹிந்தி |
1983 | மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிக்கவீர ராஜேந்திரா | கன்னடம் |
1984 | தகழி சிவசங்கரப் பிள்ளை | மலையாளம் |
1985 | பன்னாலால் படேல் | குஜராத்தி |
1986 | சச்சிதானந்த் ரௌத் ராய் | ஒரியா |
1987 | விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர், குசுமக்ராஜ் | மராத்தி |
1988 | முனைவர். சி. நாராயண ரெட்டி | தெலுங்கு |
1989 | குர்ராடுலென் ஹைதர் | உருது |
1990 | வி. கே. கோகாக், பாரத சிந்து ரஷ்மி | கன்னடம் |
1991 | சுபாஷ் முகோபாத்யாய் | வங்காள மொழி |
1992 | நரேஷ் மேத்தா | ஹிந்தி |
1993 | சீதாகாந்த் மஹாபாத்ரா | ஒரியா |
1994 | உ. இரா. அனந்தமூர்த்தி | கன்னடம் |
1995 | எம். டி. வாசுதேவன் நாயர் | மலையாளம் |
1996 | மகாசுவேதா தேவி | வங்காள மொழி |
1997 | அலி சர்தார் ஜாஃப்ரி | உருது |
1998 | கிரிஷ் கர்னாட் | கன்னடம் |
1999 | நிர்மல் வர்மா | ஹிந்தி |
1999 | குர்தியால் சிங் | பஞ்சாபி |
2000 | இந்திரா கோஸ்வாமி | அஸ்ஸாமி |
2001 | ராஜேந்திர கேஷவ்லால் ஷா | குஜராத்தி |
2002 | ஜெயகாந்தன் | தமிழ் |
2003 | விந்தா கரண்டிகர்' | மராத்தி மொழி |
2004 | ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு | காசுமீரம் |
2005 | கன்வர் நாராயண் | இந்தி |
2006 | ரவீந்திர கேல்கர் | கொங்கணி |
2006 | சத்திய விரத் சாஸ்திரி | சமசுகிருதம் |
2007 | ஓ. என். வி. குரூப் | மலையாளம் |
2009 | அமர் காந்த், ஸ்ரீ லால் சுக்லா | இந்தி |
2010 | சந்திர சேகர கம்பரா | கன்னடம் |
2011 | பிரதிபா ரே யஜனசெனி | ஒரியா |
2012 | ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு | தெலுங்கு |
2013 | கேதார்நாத் சிங் | இந்தி |
2014 | பாலச்சந்திர நெமதே | மராத்தி |
2015 | ரகுவீர் சவுத்ரி | குஜராத்தி |
2017 | கிருஷ்ணா சோப்தி | இந்தி |