49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்

சாகித்திய அகாடமி விருது பட்டியல்

ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்-பிரிவு
2017காந்தள் நாட்கள்இன்குலாப் கவிதைகள்
2016ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைகள்
2015இலக்கியச் சுவடுகள்ஆ. மாதவன் புதினம்
2014அஞ்ஞாடி பூமணி புதினம்
2013கொற்கைஜோ டி குரூஸ் புதினம்
2012தோல் டி.செல்வராஜ் புதினம்
2011காவல் கோட்டம்சு. வெங்கடேசன் புதினம்
2010சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
2009கையொப்பம் புவியரசு கவிதை
2008மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
2007இலையுதிர்காலம்நீல பத்மநாபன் புதினம்
2006ஆகாயத்துக்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை
2005கல்மரம் ஜி. திலகவதி புதினம்
2004வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்
2002ஒரு கிராமத்து நதிசிற்பி கவிதை
2001சுதந்திர தாகம்சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி. க. சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனைஅப்துல் ரகுமான் கவிதை
1998 விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமி புதினம்
1997சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் புதினம்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்
1990வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் சுயசரிதை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்
1987முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்
1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்
1985 கம்பன்: புதிய பார்வைஅ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்
1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி: காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம்
1982மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடைமா. இராமலிங்கம் விமர்சனம்
1980சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்
1975தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்
1974திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்
1973வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்
1970அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்
1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை
1967வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்
1965ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்
1963வேங்கையின் மைந்தன் அகிலன் புதினம்
1962அக்கரைச் சீமையிலே மீ. ப. சோமு பயண நூல்
1961அகல் விளக்குமு. வரதராசன் புதினம்
1958சக்கரவர்த்தித் திருமகன் சி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை
1956அலை ஓசைகல்கி புதினம்
1955தமிழ் இன்பம்ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை

Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai