49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்

சுவடுகள்

பதிப்பாளர்கள் பட்டியல்

(PUBLISHERS LIST)

-PublisherShort DescriptionGenreEmailPhoneWebsite
Rajmohan pathippagam, No - 8, Police Quters Road, T Nagar, Chennai 17விளையாட்டு,உடல்நலம்,உடற்பயிற்சி,யோகா,மனபலம் முதலியவற்றோடு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தைத் தழுவி 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரையிலான  பாடநூல்களை தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் வெளியிட்டுள்ளோம்.மத்திய அரசு பரிசு: விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல் ளுக்குரிய மத்திய அரசு பரிசு1977,1981,1985 ஆம் ஆண்டுகளில் கிடைத்தது. விளையாட்டு,உடல்நலம்,உடற்பயிற்சி,யோகா,மனபலம்sspublication1206@gmail.comM +91-9444080158
Kannadasan Pathippagam, NO: 23, Kannadhasan Salai T.Nagar Chennai 600017 Tamil Nadu INDIAகவிஞர் கண்ணதாசன் அவர்களால் 1977 - ஜூலை மாதம் துவங்கப்பட்ட கண்ணதாசன் பதிப்பகம் வெற்றிகரமாக 1000 நூல்களை கடந்து  மூன்று கிளைகளுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறதுகவிஞர் கண்ணதாசன் - மற்றும் சுயமுன்னேற்ற நூல்கள்murali@kannadasan.co.in M +91-9884822125www.kannadasan.co.in 
SRI SENBAGA PATHIPPAKAM 32B KRISHNA STREET, PONDY BAZAART.NAGAR, CHENNAI, TAMILNADU, INDIA-600017.P.B. No.8836, 600017, CHENNAI, TAMILNADUI am in the field of BookIndustry for more than 50 years holding various positions.My burning passion for book and magazines right from my early childhoodtook to this wonderful industry of books.Later, I found SRI SENBAGA PATHIPPAKAM in 1996. Having organised several book fairs in India, I have also been a part of many international book fairs in Soviet Russia, Dhaka, Sri Lanka, etc. Besides books,Ilove to make ordinary things extraordinary!Books for Children,Novel, Short Stories Books for Self-Improvementshreeshenbaga@gmail.comM +91 9444081510 M +91 9940440790http://www.srisenbaga.com/
சங்கர; பதிப்பகம் 15ஃ21, டீச்சர;ஸ் கில்டு காலனி வில்லிவாக்கம், சென்னை-600049நாவல், நாடகம், சிறுவர; இலக்கியம் அதிகம் வெளியிட விருப்பம்.ஆன்மீகம், சித்தர; இலக்கியம், வரலாறு, மனநலம், சுயமுன்னேற்றம், சித்த வைத்தியம், நாவல், நாடகம், இலக்கியம், சோதிடம், சிறுவர; இலக்கியம், யோகாசனம்shankar_pathippagam@Yagoo.comM +91 9444191256 M +91 9962567240
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் ப.எண்:2, வடக்கு உஸ்மான் சாலை,தியாகராய நகர்,சென்னை - 600 017.தமிழில் முதன் முதலாக தன்னம்பிக்கை நூல்களை வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாழ்வில் உயர வழிகாட்டியுள்ளோம். எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம், எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா, ஆர்.பி.எம்.கனி, பேரா. சையது இப்ராஹிம் ஆகியோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கவை.இஸ்லாமிய நூல்கள், இஸ்லாமிய இலக்கியங்கள்,தன்னம்பிக்கை நூல்கள்.universal_pub2002@yahoo.co.inM +919444047786, M +919500047786www.universalpublishers.co.in
நேஷனல் பப்ளிஷர்ஸ் ப.எண்:2, வடக்கு உஸ்மான் சாலை,தியாகராய நகர்,சென்னை - 600 017.2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்களது பதிப்பகம் கவிதை, வாழ்வியல், இலக்கியம், சிறுவர் இலக்கியம், சமையல் போன்ற பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டு வருகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான், பேரா. தி.மு.அப்துல் காதர், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் எங்களது எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.கவிதை, கட்டுரை, வாழ்வியல், இலக்கியம், சிறுவர் இலக்கியம், சமையல்,national_publishers@yahoo.comM +919444047786, M +919500047786www.universalpublishers.co.in
New Century Book House (P) Ltd, 41-B, SIDCO Industrial Estate,Ambattur, Chennai - 600 050இளைய எழுத்தாளர்கள் கல்வியாளர்கள் அறிஞர்கள் , அறிவியயல் அறிஞர்கள் எழுதிய நூல்களை வெளியீட்டு எழுத்துலகை நிறைத்து கொண்டிருக்கின்றன வரலாறு, கல்வெட்டு, தொல்லியல் நூல்கள், வாழ்வியல் நூல்கள், கல்வியியல், info@ncbh.in, ncbhbook21@yahoo.comPH:044 - 26258410, 26251968www.ncbhpublisher.in 
MANIMEKALAI PRASURAM Post Box No.1447, 7, Thanikachalam Road, T.Nagar, Chennai-600 0174500 and above titles கவிதை, கட்டுரை, வாழ்வியல், இலக்கியம், சிறுவர் இலக்கியம், சமையல், manimekalaiprasuram@gmail.com       manimekalai1@dataone.in Phone: 91-44-24342926;  24346082animekalaiprasuram.com,  tamilvanan.com
சாரதா பதிப்பகம் சென்னை.புத்தாயிரத்திதில் 1-1-2000 பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் வரலாற்றுப் புதினத்துடன் துவக்கப்பட்ட எமது சாரதா பதிப்பகம் இதுவரை கடந்த இருபதாண்டில் 1000த்திற்கும் மேற்பட்ட நூல்களை சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் வெளிவந்துள்ளதுஇலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், வரலாறு, அயலக தமிழ் இலக்கியம், சிறுவர் இலக்கியம், நாட்டுடைமையான நல்லோர் நூல்கள், வாழ்வியல் நூல்கள், கல்வியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், ஆய்வியல் என சுமார் 30க்கும் மேற்பட்ட வகைகளில் நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும் வரும் காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முறையிலும் எங்கள் வெளியீடுகள் வரவுள்ளது.sarathapathippagam@gmail.com044-28443791https://www.facebook.com/gowrabookcentre
சீதை பதிப்பகம் சென்னை.2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எமது சீதை பதிப்பகம் இதுவரை கடந்த இருபதாண்டில் 650க்கும் மேற்பட்ட நூல்களை சுமார் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் வெளிவந்துள்ளது. கலைஞரின் கவிதைமழை, சிறுகதை பூங்கா, தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்ற கோ.வேல்நம்பி அவர்களின் பயணம், தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் 2008 விருது பெற்ற அடால்ப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் போன்ற பல விருது பெற்ற நூல்களோடு சரித்திர நாவல், வரலாற்று புதினம், கவிதை, கதை, வரலாறு,  சிறுவர் இலக்கியம், நாட்டுடைமையான நல்லோர் நூல்கள், வாழ்வியல் நூல்கள், என சுமார் பல வகைகளில் நூல்கள் வெளிவந்துள்ளனமேலும் வரும் காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முறையிலும் எங்கள் வெளியீடுகள் வரவுள்ளது.seethaipathippagam2002@gmail.com044-28114402https://www.facebook.com/gowrabookcentre
நாம் தமிழர் பதிப்பகம் சென்னை.2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எமது நாம் தமிழர் பதிப்பகம் இதுவரை கடந்த இருபதாண்டில் 550க்கும் மேற்பட்ட நூல்களை சுமார் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் வெளிவந்துள்ளது. வரலாறு, நாட்டுடைமையான நல்லோர் நூல்கள், வாழ்வியல் நூல்கள், ஆய்வியல் கட்டுரைகள், என பல வகைகளில் நூல்கள் வெளிவந்துள்ளன.மேலும் வரும் காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முறையிலும் எங்கள் வெளியீடுகள் வரவுள்ளது.naamthamizharpathippagam@gmail.com044-28114402 / 28443791https://www.facebook.com/gowrabookcentre
Bharathi Puthakalayam 7, Elango Salai.Teynampet. Chennai 600 018Started in2002 Bharathi Puthakalayam has deep rooted in Tamil Nadu with 36 branches in Tamil Nadu. More than 1500 titles had been published and many millions of copies were sold in almost all genres. Apart from publishing books , it has unleashed many movements like ‘Family Library’ (‘Kudumba Noolagam’) , Book fairs coordinated in more than 25 places, Smaller book exhibitions etc. Colloborated with University of Madras, Tamil Nadu State department of Libraries, National Book Trust, Anna Centenary Memorial Library, Roja Muthiah Memorial Research Library for many events, campaigns, Seminars and other programs. ‘Puthakam Pesuthu’ a monthly published by us exclusively for books too is in its 18 th year.bharathiputhakalayam@gmail.com044 24332424www.thamizhbooks.com
Books For Children 7, Elango Salai.Teynampet. Chennai 600 018As an Imprint of Bharathi Puthakalayam exclusively concentrates on Children’s Literature. Has More than 750 titles in almost all genres covering children of 3 years old to the teen agers. Books at affordable price without sacrificing the quality, tone and tenure suitable to the targeted readers is a specialty of the books published under this brand. Books published by Books for Children have won many awards including a Central Sahitya Academy Award for Children’s Literature.bharathiputhakalayam@gmail.com044 24332424www.thamizhbooks.com
எழிலினி பதிப்பகம் உரிமையாளர்: நல்லினி ஒளிவண்ணன் பதிப்பகத் துறையில் நாற்பது ஆண்டுக்கால கால அனுபவம் கொண்ட எமரால்டு பதிப்பகத்தால் எழிலினி பதிப்பகம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அத்துறையில் ஒரு புகழ்பெற்ற இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை இணைக்கின்ற வகையில் myauthorz.com என்கிற வலைத்தளத்தில் இலவசமாகப் புத்தகங்களைக் காட்சிப்படுத்தி எழுத்தாளர்களை வாசகர்களோடு உரையாடுவதற்கும், தொடர்ந்து புத்தகம் சம்பந்தமான செய்திகள் காணொலிகளை அனுப்புவதற்கும் வழிவகுக்கிறது. (myauthorz.com) இலக்கியம், நாவல்கள் சிறுகதைகள் தொகுப்பு, வரலாறு, சுய உதவி, வணிகம், சிறுவர் இலக்கியங்கள் பாடநூல் போன்ற பல தலைப்புகளில் புத்தகங்களை வெளியிடுவதில் எழிலினி பதிப்பகம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.getpublished@emeraldpublishers.comYou can reach us on 044 – 4214 6994/ 044 – 4308 4401/ +91 98406 96574/ +91 97908 60492https://www.emeraldpublishers.com/category/tamil/
Emerald PublishersNearly four decades of experience has given Emerald Publishers a reputable position in the field of publishing. Emerald has ties with international publishers for English works and translation of works authored by internationally acclaimed writers. Through their popular portal, Myauthorz.com, Emerald Publishers facilitates its writers and readers to connect and engage continuously.Emerald specialises in books of an array of genres, including Communicative English, Literature, Self-help, Life Skills, Soft Skills, Business Management, History, Society, Education, and Fiction (both Indian and Foreign writers).getpublished@emeraldpublishers.comYou can reach us on 044 – 4214 6994/ 044 – 4308 4401/ +91 98406 96574/ +91 97908 60492https://www.emeraldpublishers.com/
கீதம் பப்ளிகேஷன்ஸ் தமிழ்கூறும் நல்லுலகில் மிகப்பிரபலமானஅனைத்துப் பேச்சாளர;கள் மற்றும் எழுத்தாளர;களுடன் கடந்த 20வருடங்களாக நெருங்கியதொடர;பில் இருப்பவர;. அதன்மூலம் தமிழகத்தின் பிரபல பேச்சாளர;களைக் கொண்டுஅவர;களது சொற்பொழிவுகள் மற்றும் பேச்சுக்களை ஒலிநாடாக்களாகவும் பின்பு குறுவட்டுகளாகவும் வெளியிட்ட பெருமைஉண்டு. (குறிப்பாகசுகி.சிவம்,தென்கச்சிகோ.சுவாமிநாதன். நெல்லைகண்ணன்,நாகைமுகுந்தன்,சுதாசேஷைய்யன்,பாலகுமாரன்,கு.ஞானசம்பந்தன், இலங்கை ஜெயராஜ்,சிவசங்கரி,அடிகளார;,சாலமன்பாப்பையா,ஞானதேவபாரதிசுவாமிகள்,பாஸ்கரசேதுசிவாச்சாரியார; போன்றவர;கள்)வானொலிநிலையங்களுக்கு பிரபல பேச்சாளர;களைக ;கொண்டுஆன்மிகம், தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றச் செய்திகளை உரைவீச்சாகப் பதிவு செய்துஒலிபரப்பியஅனுபவம் உண்டு. பின்னாளில் புத்தகங்கள் மூலம் தனதுநிறுனத்தைப் பிரபலப்படுத்தியது. அதில் குறிப்பாக தென்கச்ச pகோ.சுவாமிநாதன் அவர;களின் 14ஆண்டுகள் வானொலியில் ஒலிபரப்பிய இன்றுஒருதகவல் எனும் நூலைபுத்தகவடிவில் படத்துடன் நான்குபாகங்களாகக் கொண்டுவந்துவெளியிட்டது. நாவல்கள்,தன்னம்பிக்கை-சுயமுன்னேற்றக் கட்டுரைநூல்கள்,ஆன்மிக நூல்கள்,புராணங்கள், இதிகாசங்கள்,வரலாற்று நூல்கள்,கவிதைகள்,வாழ்வியல்நூல்கள்,யோகாசன நூல்கள்,கணினி;,ஜோசியம்,போட்டித்தேர;வு நூல்கள்,சிறுவர;நூல்கள்,கதைகள் எனபல்வேறுதலைப்புக்களில் வெளியிட்டுள்ளோம். gnanasi@yahoo.comM +91 9381033303www.tamilbook.in
THE ASIAN PUBLICATIONS  (Publishers & Distributors of Facsimile Reprints) New No.40, (Old No.19), Balaji Nagar First Street Royapettah, Madras-600 014. South IndiaHistory, Voyages & Travelogue, Indian Heritage & Traditional Stories, Classics, Epics & Mythology, Environment, Basic Books on Agriculture, Natural History, Sports & Games, Tamil Learning, Science & Technology, etc., (not interested in novels & fiction) Interested in Tamil Translations on the above subjects & in the region South India, India, South East Asia. asianmadras@gmail.comMobile: + 91-9840445567www.theasianpublications.com
Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai