
சுவடுகள்
எழுத்தாளர்கள் பட்டியல்
(WRITERS LIST)
Writer | Place | Short Description | Genre | Phone | Website/blog | |
---|---|---|---|---|---|---|
Jayanthi Sankar SENJA GREEN, Blk 633C, Senja Road, #06-139, Singapore 763633 | Singapore | : A freelance translator, editor, transcriber, proofreader, an interpreter, an ex-journalist. | Literary fiction, both short stories, and novels | [email protected] / [email protected] | (M)65 90014756 / (L)65 67564541 | https://danglinggandhi.blogspot.com/ |
Chitra Ramesh 65 PasirRis grove , #10-12 LIVIA,Singapore:518217 | Singapore | இவரது முதல் நூலான ‘நகரத்தின் கதை’ என்ற நூல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக2014ஆம் ஆண்டு பரித்துரைக்கப்பட்டது. ‘நகரத்தின் கதை’ நூல் 2014ஆம் ஆண்டு ஜீவானந்தம்இலக்கியக் குழு வழங்கிய சிறந்த பெண் எழுத்தாளர்களின்படைப்புக்கான பரிசு பெற்றது. | இது வரை 7 நூல்கள் வெளியிட்டுள்ளார். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் நான்கு புதினமல்லாத வகை நூல்கள். இவற்றில் ஆட்டோகிராஃப் மற்றும் ஒரு துளி சந்தோஷம் என்ற இரண்டு நூல்களும்மனதிற்கு மிக நெருக்கமானவைஎனக்குறிப்பிடுகிறார். | [email protected] | Handphone: +65-97733186 | |
Anbu JayaB.Pharm M.Med.Sc., 17 Ringarooma Circuit, West Hoxton NSW 2171, AUSTRALIA | Australia | ஆஸ்திரேலியாவில்நியூசவுத்வேல்ஸ்பல்கலையில்மருந்தாய்வுஅறிவியலில்முதுகலைப் பட்டமும்பெற்றுள்ளார். தமிழகத்தில்மருந்துதயாரிப்புநிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்குமேல்பணியாற்றி, 4ஆண்டுகள்ஓமான்நாட்டில்ராணுவமருத்துவமனையில்முதன்மைமருந்தாளுநராகப்பணிபுரிந்துள்ளார். 1988ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப்புலம்பெயர்ந்துWyeth Pharmaceuticals, Pfizer Pharma ஆகியமருந்துதயாரிப்புநிறுவனங்களில் 22 ஆண்டுகள்உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஸ்திரேலிய SBS தேசியவானொலியில்அவ்வப்போதுமருந்துகள்பற்றிகருத்துரைவழங்கிவருகிறார்.ஆஸ்திரேலியதமிழ்ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்வானொலியில்வாரத்தில்இரண்டுநாள்கள்இந்தியச்செய்திகள்தொகுத்துவழங்கிவருகிறார் | இளைஞர்பருவம்முதல்கவிதைகள்எழுதுவது. · பலஆண்டுகள்இடைவெளிக்குப்பின், சுமார் 20வருடங்களாகஇணையதளத்திலும்வலைப்பூவிலும்இலக்கியக்கட்டுரைகள்எழுதிவருதல்.· ஆஸ்திரேலியாவில்தமிழ்ப்பள்ளிகளுக்கானபாடப்புத்தகக்குழுவில் 20 ஆண்டுகளாகசேவை. | [email protected] / [email protected] | M+61-423-515-263 | |
பெ. இராஜேந்திரன் RC-27-3,(Suria 3), River City Condo, Batu 3, Jalan Ipoh, 51200 Kuala Lampur | Kuala Lampur, | தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதாளர் (2019),தலைவர் மலேசியா எழுத்தாளர் சங்கம் | இலக்கியம் புது கவிதை | [email protected] | Tel : 006-013-3609989 | |
முனைவர் கோகுல் சேஷாத்ரி அமெரிக்கா | அமெரிக்கா | மென்பொருள் துறை | வரலாற்று நாவல்கள், வரலாற்று கட்டுரைகள் | [email protected] | Tel : 1-347-4160914 | |
நாகரத்தினம் கிருஷ்ணா | நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன. பிற கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு, ஆயர்விருது. . | இதுவரை 3 கவிதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், 10 கட்டுரைதொப்புகள், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 மொழிபெயர்ப்புகள், பிரெஞ்சுமொழியில் ஒரு நாவல், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் ஆகியவை வந்துள்ளன. | [email protected] | நாகரத்தினம் கிருஷ்ணா - தமிழ் விக்கிப்பீடியா | ||
Usha ChandraPresidentTamil nadu Foundation,USA | USA | This is Usha Chandra , President of Tamil Nadu Foundation and Member of the Yaadhum Oorae Conference committee in USA. | I would like to introduce to you our past president Dr. Somalay Somasundaram who is a well known writer, and orator. He is currently writing articles for Kalki magazine under the title " Enga Naatile" . | [email protected] | 412-519-4064 | |
முனைவர். மணி பிரகஸ்பதி இயற்பியல் துணை பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி | Trichy | அண்ணா பல்கலைக்கழக தமிழ் வழி மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் பாட புத்தகங்கள் , அண்ணா பல்கலைக்கழக அறிவியல் தமிழ் இதழ்களில் (களஞ்சியம்) | கட்டுரைகள் , கவிதைகள்,கட்டுரைகள்,வானொலியில் அறிவியல் பேச்சுக்கள்,23 வருட அனுபவம் | [email protected] | M+91 9865129029 | |
கி.தளபதிராஜ் மயிலாடுதுறை | மயிலாடுதுறை | 1. மத அழைப்பாளரா பெரியார்? (திராவிடன் குரல் வெளியீடு),2. பெரியார் பார்வை: தமிழ்-தமிழர்-தமிழ்நாடு, 3. வரலாற்றில் இவர்கள்!(எழிலினி பதிப்பகம் - எமரால்டு)4. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? | கடந்த 35 வருடங்களாக 'விடுதலை' 'உண்மை' 'கைத்தடி' இதழ் மற்றும் இணையதளங்களில் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிவருகிறேன் | [email protected] | பேசி 94434 93766 | |
எம்.கே.குமார் | 1. காலச்சுவடு, தனி, நாம், வல்லினம், வார்த்தை போன்ற அச்சிதழ்களிலும் திண்ணை, தங்கமீன் உள்ளிட்ட அனைத்து இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் மற்றும் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. | சிறுகதைகள் கட்டுரைகள் | [email protected] | + 65 91087672 | Yemakykumar.Blogspot.com | |
Mr. P.Muralidharan Flat SFB, Block A, Kumaran Oushadha Flats, 32, Tiruveediamman Koil Street, Tiruvanmiyur Chennai- 600041 | Chennai | தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய (தேனீ) மேடை விருதுகள் 2019ல் பாரதிதாசன் நினைவு- மூத்த படைப்பாளர் விருதைப் பெற்றுள்ள கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி) இருபத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாக காலச்சுவடு, தீராநதி, சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் | நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரை | [email protected] | M +91 9444415531 | |
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி Blk 550, # 02-174, HOUGANG STREET, SINGAPORE- 530 550 | Singapore | இலக்கியத் திறனாய்வாளர் என்ற முறையில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் பழுத்த அனுபவம் கொண்டவர். மலாய்மொழியிலிருந்து சிறுகதைகளையும் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துவருகிறார் | [email protected] / [email protected] | 0065-91014612 | ||
Natarajan Athimulam Malaysia | Malaysia | சிறுகதைத்தொகுப்புகள் | [email protected] | M +6010-2715148 | ||
ஏ எஸ் பிரான்சிஸ் எண்.21. Jalan 2. Selayang Baru. 68100 Batu caves. Selangor. Malaysia. | Malaysia | இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான புதுக்கவிதைகள் பத்திரிகைகளில் வார மாத சஞ்சிகைகளில் இடம் பெற்றுள்ளன.நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள்..முப்பதுக்கும் அதிகமான கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதை சிறுகதை போன்ற இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன். | புதுக்கவிதை, சிறுகதை | [email protected] | Tel= 0164892496 | |
பொ.கந்தசாமி 287,பி / எஸ்.என்.புரம் ரோடு, திருத்தங்கல் - 626130 | Thiruthagal | பல சிற்றிதழ்களில் மற்றும் தி இந்து, தினத்தந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்களில் எனது கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. பரிசுகள் பல கிடைத்துள்ளன. பாரதி விழா கட்டுரைப்போட்டியில் பரிசுகள், சில தினங்களுக்கு முன் குறுங்கவிதைக்காக திரைப்படப் பாடலாசிரியர் பழனிபாரதி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு, "புதிய தலைமுறை"யில் சிறந்த கருத்திற்கான பரிசு எனப் பல. "24 காரட் "- கவிதை நூல் எனது சொந்த வெளியீடு. இந்த நூல் குமுதம் இதழின் பாராட்டு விமர்சனம் பெற்றது. திரைப்படப்பாடல் ஒன்று கேட்கப்பட்டு இயக்குநர் ஒருவருக்கு அனுப்பியுள்ளேன். பரிசீலனையில் உள்ளதாக இயக்குநர் (யாசர்) பேசினார். "வையை வள்ளல் " என்று பென்னிகுக் பற்றி நாவல் எழுதத் துவங்கியிருக்கிறேன். | நாவல்கள், கவிதைகள், கட்டுரை | [email protected] | ||
சிவக்குமார் KB Singapore - 465559 | Singapore | நான் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர். என் தின வேலையாக வங்கியில் பணி புரிந்தாலும், தமிழ் கதைகள் படிப்பதும் எழுதுவதும் எனது வேட்கை. அதன் காரணமாக, நான் எழுதிய சிறுகதைகள், 'ஆனந்த விகடன்', 'கல்கி' , 'குமுதம்' மற்றும் சிங்கப்பூர் 'தமிழ் முரசில்' வெளிவந்துள்ளது. இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி அவற்றில் பதினைந்து கதைகளை இந்த இதழ்களில் வெளியுட்டுளேன். இது தவிர, நவீன தொழில்நுட்பமுறையான 'podcast' மூலம் என் கதைகளை நானே வாசித்து எட்டாயிரத்திற்கும் மேலான வாசகர்களை சேகரித்துள்ளேன். | [email protected] | M +65-9851 1229 | ||
ராமன் முள்ளிப்பள்ளம், | Mullipallam | ராமன் முள்ளிப்பள்ளம் என்ற புனை பெயருக்கு பின் உள்ள என் பெயர் எம் ஆர் பட்டாபிராமன் மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான். தாய் கிராமத்தின் மீது உள்ள பற்றுதல் காரணமாய் என் புனை பெயரை ராமன் முள்ளிப்பள்ளம் எனக் கொண்டுள்ளேன். 1973 முதல் 1977 வரை மதுரையில் மாணவர்கள் நடத்தி வெளிவந்த படகு இதழில், முதலில் என் சிறு கதைகள் மற்றும் கவிதைகள் வெளிவந்தன. அப்போது என் வயது இருபது மட்டுமே. முதலில் எழுதிய சிறுகதை ’’நட்சத்திரங்களை எண்ணுகையில்’’ மிகவும் பாராட்டுதல்கள் பெற்றது படகு இதழில் 1977 நவம்பர் மாதம் வெளிவந்தது. அதற்கு பின் நான்கு வருடங்கள் சமூக சேவையில் இருந்தேன். பின் வங்கிப் பணியில் சேர்ந்த நான் இறுதியாக ஒரு தேசிய உடமை வங்கியில் முது நிலை மேலளாராக ஓய்வு பெற்றேன். ஆனால் எழுதுவதை எப்போதும் நிறுத்தவில்லை. 2015 சனவரியில்என்னுடைய ’’நானே அந்த சித்தாள் மகன்’’என்ற சிறுகதை தொகுப்பு வெளியானது. நானே அந்த சித்தாள் மகன் என்ற சிறுகதை ஒரு சராசரிக்கும் மேலான எம் ஜி ஆர் ரசிகனின் கதை. இதுவும் பலத்த பாராட்டுதல்களை பெற்றது. செம்மலர் மாத இதழ் இந்த சிறுகதை தொகுப்பை பாராட்டி எழுதியது. பின் 2015 ஆகஸ்ட்டு மாதம் எனது ஆங்கில கவிதை தொகுப்பு poems of extreme love வெளியானது. 32 ஆங்கில கவிதைகளை கொண்ட இந்த தொகுப்பு வெளி நாடுகளில் அதிகம் விற்பனையானது | நாவல்கள், கவிதைகள், கட்டுரை | [email protected] | M +91 8300279600 | |
கோ.தனசேகரன் புனைபெயர்.பாவலர் கோவதன் | எழுதிய நூல்கள்.புனல் கவிதைத் தொகுப்பு ,சக்திவேல் பாமாலை (இருவர் பாமாலை) | கதை.கவிதை.கட்டுரை | [email protected] | |||
சந்திரன் த/பெ முனியன் புனைப்பெயர்: கவிஞர். பொன்.நிலவன் NO.13, JALAN COKMAR 2A, TAMAN MUTIARA , 41050 KLANG. | KLANG. | 1970 - மலேசிய வானொலி, சிங்கப்பூர் வானொலியில் கட்டுரை, பரிசு போட்டிகளில் பங்கு பெற்றது. | கதை.கவிதை.கட்டுரை | [email protected] | M 019-2024013 | |
Kasankadu V KasinathanBlk 615#06-106 Elias Road Singapore 510615 | Singapore | ஆசிரியருக்கு காசாங்காடு வீ காசிநாதன் எழுதிக்கொண்டது. தமிழ்நாடு பட்டுக்கோட்டை பகுதியைச் சார்ந்த நான் தற்சமயம் சிங்கப்பூரில் பணி புரிகின்றேன். இங்கு தமிழ்முரசு நாளிதழில் கடந்த நான்கு ஆண்டுகளால சிறுகதைகள் எழுதி வருகிறேன். தமிழகத்தில் மக்கள் குரலில் எனது கதைகள் இடம் பெற்றுள்ள. இத்துடன் சில சிறுகதைகள் எனது புகைப்படம் அனுப்புகின்றேன். | சிறுகதைகள் கட்டுரைகள் | [email protected] | Tel (65) 9448 1493 | |
குணசேகரன் நடேசன் @ ந.கு. முல்லைச்செல்வன் மலேசியா | Malaysia | ந.கு. முல்லைச்செல்வன், தஞ்சோங் வாணன், வண்ணதாசன், வனமாலா, குறுந்தாடி குப்புசாமி என்னும் புனைப்பெயர்களிலும் சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை திறனாய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். இவரின் முதல் கவிதை “உரிமை” மாத இதழிலும் (1967) முதல் சிறுகதை “இலட்சியம்” வார இதழில் (1971) வெளிவந்தன.மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை நடத்திய “மணியோசை” இதழின் துணையாசிரியராகவும் செயல்பட்டுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு “இன்னுமா உறக்கம்?” என்னும் மரபுக்கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். | சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை திறனாய்வுக் கட்டுரைகள் | [email protected]mail.com | ||
K.Rajeswari 146/1,Kurunchi Street, PSK Nagar Post, Rajapalayam | Rajapalayam | கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் | [email protected] | M +91 9608592464 / +91 7904940952 | ||
கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam) 146/1,Kurunchi Street, PSK Nagar Post, Rajapalayam | Rajapalayam | சிறுகதைத்தொகுப்புகள் | [email protected] | M +91 9944415322 | ||
விஜயராணிசெல்லப்பா, மலேசியா | Malaysia | மலேசியத்தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் துணைத்தலைவர் மலேசியப்பெண்எழுத்தாளர்கள்குழுமத்தின்தலைவி | கட்டுரை. | [email protected] | M +60126392474 | |
V.Udhaya Kumaran Veeranvayel -614738 | Veeranvayel | நாவல்கள், கவிதைகள், கட்டுரை | [email protected] | M +91 9842881670 | ||
MANIMALA MATHIALAGAN BLK 414, #10-361 , SERANGOON CENTRAL SINGAPORE 550414 | Singapore | சிங்கப்பூரில்,பல்வேறு இனத்தவருடன் பழக வேண்டியுள்ள நிலையிலுள்ள பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியே சரளமாகிவிடுவதால் தமிழில் கட்டுரை எழுதுவதற்குச் சிரமப்படுகின்றனர். அதைக் குறைக்கும்பொருட்டுத்தொடக்கக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலை எழுதினேன். இந்நூல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. | இனிய தமிழ்க் கட்டுரைகள் , சிறுகதைத் தொகுப்பு | [email protected] | M +65 87258701 | |
ஆர்.சுப்பு (புன்னகை மன்னன்) 20.நா.பழனிச்சாமி வீதி,திருத்தங்கல்--626130 ,விருதுநகர் மாவட்டம் | Viruthu Nagar | நான் எழுதி படம் வரைந்து அனுப்பிய முதல் சிரிப்பு படம் ,29.11.1979 தினத்தந்தி நாளிதழில் வெளி வந்ததை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன்.,.குமுதம்.,,கல்கி...ராணி தேவி...தினமலரின் வாரமலர்..,குங்குமம் போன்ற பல பத்திரிக்கைகளில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைச்சுவை துணுக்குகள் எனது இயற் பெயரான ஆர்.சுப்பு என்ற பெயரிலும், புனைப் பெயரான 'புன்னகை மன்னன்' 'என்ற பெயரிலும் பிரசுரமாகி உள்ளன. | நகைச்சுவை துணுக்குகள் | [email protected] | M+91 94860 05110 | |
கொ. மா. கோ . இளங்கோ | சிறுவர்களுக்காக தொடர்ந்து எழுதி வருகிறேன். மொத்தம் 53 புத்தகங்கள். அவற்றில் அறிவியல் புனைகதை நாவல், ஆப்பிரிக்க அடிமை விடுதலை பற்றி நாவல், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றிய வளரிளம் சிறுவர் நாவல் ஆகியன அடங்கும். | [email protected] | M +91 9003107012 | |||
பூபதி பெரியசாமி, புதுச்சேரி 23, கோபாலன்கடைவீதி, அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி - 605 009. | Pondycherry | புதுச்சேரிஅரசின்நாட்டுநலப்பணித்திட்டத்தில், ஒருங்கிணைப்பாளராகபணிசெய்தபோது… புதுச்சேரிமாணவர்களிடையேஒருசமூகவிழிப்புணர்வுப்பேச்சாளராகஅறியப்பட்டநான்… பிற்காலத்தில்சமூகவிழிப்புணர்வுக்கருத்துகளைஉள்ளடக்கியசிறுகதைகள்எழுதத்தொடங்கினேன். தற்போது, தினமணிசிறுவர்மணி, தினமணிக்கதிர், தினமலர்வாரமலர், சிறுவர்மலர், ராணி, ராணிமுத்துவாரஇதழ், குமுதம், கிழக்குவாசல்உதயம், பொதிகைமின்னல், ஈரோடுசிகரம்இதழ், சென்னைகவிஓவியா, புதுவைபாரதிபோன்றஇதழ்களில்சிறுகதைகள்தொடர்ந்துஎழுதிவருகிறேன். ஏறக்குறையநூற்றுக்கும்மேற்பட்டசிறுகதையும்… இருநூறுக்கும்மேற்பட்டஒருபக்கக்கதைகளையும்… முப்பதுக்கும்மேற்பட்டசிறுவர்சிறுகதைகளையும்எழுதியுள்ளேன்.இவற்றுள்பலதமிழகம்மற்றும்புதுச்சேரிஅளவிலும்… சிலசர்வதேசஅளவிலும்பரிசுகளைப்பெற்றவைஎன்பதுகுறிப்பிடத்தக்கது | சிறுகதைகள் | [email protected] | கைப்பேசி: 9789322069 | |
RENGANATHAN VIJAYALAKSHMI Singapore | Singapore | இவருடைய சிறுகதைகள் ஆனந்த விகடன் இதழிலும் தமிழ் முரசு நாளிதழிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் கதம்பம் 1&2 காரிகாவனம் தொகுப்புகளில் இவருடைய கதைகள் இடம் பெற்றுள்ளன. கவிமாலை அமைப்பில் மரபுக் கவிதைகள் எழுதுகிறார். சிங்கப்பூரில் உள்ள பல இலக்கிய அமைப்புகளிலும் பங்கேற்று வருகிறார்.பல பரிசுகளும் பெற்றுள்ளார். | சிறுகதைகள் | [email protected] | M +65 83221296 | |
திருமதி ராணி யூசுப், இம்ரான் இல்லம் 13 A, முஸ்லிம் சின்னத்தெரு அருப்புக்கோட்டை 626 101 விருதுநகர் மாவட்டம் | Viruthu Nagar | கவிதைகள் | [email protected] | M +91 9952445225 | ||
கா.சி. தமிழ்க்குமரன் 1/53/40 செல்வசுந்தர விநாயகர் நகர், பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை 626 112 | Aruppukottai | சிறுகதைகள் | [email protected] | M +91 9443111200 | ||
கிருத்திகாசிதம்பரம் Block 225, #04-203, Choa Chu Kang Central, Singapore 680225 | Singapore | கிருத்திகாஎன்றபெயரில்2014ஆம் ஆண்டுமுதல்சிறுகதைகளும்பயணக்கட்டுரைகளும்எழுதிவருகிறார். தேசியஅளவிலும்சர்வதேசஅளவிலும்இவருடையசிறுகதைகளும்குறுநாவலும்பரிசுகளைப்பெற்றுள்ளன. தற்போதுசிங்கப்பூர்த்தமிழ்எழுத்தாளர்கழகத்தில், செயலாளராகச்செயல்பட்டுதமிழ்மொழியின்வளர்ச்சிக்குதொண்டூழியம்செய்துவருகிறார். கழகம்நடத்தும்மாதாந்திர 'கதைக்களம்' நிகழ்ச்சியின்பொறுப்பாளராகதனதுஊக்குவிப்பின்மூலம்பலபுதிய / மாணவஎழுத்தாளர்கள்உருவாகவழிவகுத்தார். இவர்ஒருபட்டிமன்றப்பேச்சாளரும், பயிலரங்குபயிற்றுவிப்பாளரும்ஆவார். | சிறுகதைகள்,கட்டுரை | [email protected] | https://kiruthikae.blogspot.com | |
அழகுநிலா #06-33, BLK 55, THE WARREN,CHOA CHU KANG LOOP, SINGAPORE – 689684 | Singapore | அழகுநிலா அவர்கள் புனைவு, அபுனைவு, குழந்தை இலக்கியம் ஆகிய தளங்களில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். இவர் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இதுவரை ஏழு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ‘சிறுகாட்டுச் சுனை’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு 2020 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய விருதுக்குத் தகுதிச் சுற்றில் தேர்வானது. சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ‘Beyond Words2015’போட்டியில் இவரது நூல் ‘கொண்டாம்மா கெண்டாமா’பரிசு பெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் ‘முத்தமிழ் விழா’ சிறுகதைப் போட்டியில் ஐந்து முறை பரிசு பெற்றவர். உலகத்தமிழ் எழுத்தாளர் சங்க சிவகங்கை மாவட்டக்கிளை சார்பில் நடத்தப்பட்ட ‘அருளரசி வசந்தா அய்க்கண் நினைவு’சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றவர். தமிழ்முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், வல்லினம், கனலி, மலைகள், திண்ணை, தங்கமீன், இனிய நந்தவனம், வாதினி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. இவர் ஒரு மேடைப்பேச்சாளர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் | சிறுகதைத் தொகுப்பு கட்டுரைத் தொகுப்பு , சிறுவர் கதை நூல், சிறுவர் பாடல் நூல் | [email protected] | M+65 8138 4749 | |
S. A. Kader (Syed Abdul Kader) Address: 5/373 A, New Fish Market Street,Chittar Kottai, Ramanathapuram District, Chittar Kottai, Ramanathapuram District,Tamil Nadu, India Pin code: 623513 | Ramanathapuram | I am a researcher and author on creativity, imagination and intelligence, and have written several books on the same. Moreover, I am a world record holder for the title of “Most E-Books Published with Questions”. Through my books, I teach the power of creativity, imagination, intelligence and innovation in order to create an art of invention and innovation for the next stage of human evolution. Kindly refer my Amazon page. http://www.amazon.com/S.-A.-Kader/e/B00NH990IY | ü Merging relativity and Structural science , Creative secrets of the universe, Secrets of Artificial Intelligence , Environmental protection economics ,Clean and hygienic world | [email protected] | M +91 7708197069 | |
மதுமிதா, 85. பெரியதெரு, சிங்கராஜா கோட்டை,புதுப்பாலையம்,இராஜபாளையம் - 626 117 | இராஜபாளையம் | மஞ்சுளாதேவி என்ற இயற்பெயர் கொண்ட மதுமிதா இராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தந்தை ரகுபதி ராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாத ராஜா; மகன் பத்ரிநாத்; மகள் அம்ருதா ப்ரீதம்; மருமகன் அருண் ராமகிருஷ்ணன்.எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப் படிப்பும் படித்துள்ளார். 1980 களில் எழுதத் துவங்கி 2000 இல் இருந்து கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நேர்காணல், குழந்தைகளுக்கான நூல்கள், தொகுப்பு நூல்கள் என அளித்து தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் ஆய்வாளர். | கவிதைத் தொகுப்புகள்: மொழிபெயர்ப்பு நூல்கள், | [email protected] | M +91 9486003806 | http://madhumithaa.blogspot.in |
Dr.V. Hariharan Professor in Tamil P M T COLLEGE MELANEELITHANALLUR Sankarankoil 627953 | Sankarankoil | தொடக்கக் கல்வியை சுத்தமல்லி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மேல்நிலைக்கல்வி பேட்டை காமராஜர்நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் தாவரவியல் மற்றும் முதுகலை முனைவர் பட்டங்களை தமிழிலும் பெற்றவர். வேட்டை இந்துக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் முனைவர் தக்ஷிணாமூர்த்தி நெறியாள்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்.சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்27 ஆண்டுகள் பணி அனுபவம்.நெல் லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இவருடைய மேற்பார்வையில் இதுவரை 13 பேர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் | 1.புளியரை தட்சிணாமூர்த்தி கோவில் தொ.மு.சி ரகுநாதன் கவிதை உலகம் ,கொடை விழாவும் பரண்வெட்டும் , தேம்பாவணி -உரை ,கல்லாடம் --உரை | [email protected] | M +91 9486556884 | |
Simon Gnamuthu Jesi Advertising Services, N0 25, Jalan 52/1, Taman Desa Jaya,Kepong, 52100 Kuala Lumpur. | Kuala Lumpur | Translater | Email: [email protected] | Tel: 03 6276 7696 / Fax: 03 6272 7357 |